Saturday, December 21, 2024
Homeஅழகு குறிப்புகள்யாழில் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

யாழில் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

யாழில் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

யாழில் நிலவும் சீரற்ற காலநிலையினால் யாழ் – நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் கடும் கடல் கொந்தளிப்பு காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments