Saturday, December 21, 2024
Homeஅழகு குறிப்புகள்அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் ; வெளியான வர்த்தமானி!

அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் ; வெளியான வர்த்தமானி!

இலங்கையில் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்து, நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலின் முக்கிய அம்சங்கள்:

  • வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி: மொத்த விலை ரூ.215, சில்லறை விலை ரூ.220
  • வெள்ளை/சிவப்பு நாடு அரிசி: மொத்த விலை ரூ.225, சில்லறை விலை ரூ.230
  • வெள்ளை/சிவப்பு சம்பா அரிசி: மொத்த விலை ரூ.235, சில்லறை விலை ரூ.240
  • கீரி சம்பா: மொத்த விலை ரூ.255, சில்லறை விலை ரூ.260

விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக அரிசியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments