இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது பொதுவான ஒரு நிகழ்வு. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உலகளாவிய பொருளாதார நிலைமை, நாட்டின் பொருளாதார நிலைமை, அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் தங்கத்தின் தேவை போன்ற பல்வேறு காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தற்போதைய தங்க விலை நிலவரம்:
ஒரு அவுன்ஸ் தங்கம்: 770,159 ரூபாய்
24 கரட் தங்கம் (ஒரு கிராம்): 27,170 ரூபாய்
24 கரட் தங்கம் (ஒரு பவுன்): 217,350 ரூபாய்
22 கரட் தங்கம் (ஒரு கிராம்): 24,910 ரூபாய்
22 கரட் தங்கம் (ஒரு பவுன்): 199,250 ரூபாய்
21 கரட் தங்கம் (ஒரு கிராம்): 23,780 ரூபாய்
21 கரட் தங்கம் (ஒரு பவுன்): 190,200 ரூபாய்
இன்றைய தினம் தங்க விலை மேற்கூறப்பட்டவாறு ஏற்ற இரக்கத்துடன் காணப்பட்டது.